செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ரூ. 72 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட அருள்மிகு வெங்கடாஜலபதி பரிபாலன சபா
Dec 01 2025
125
சென்னை சூளையில் தொன்மை மாறாமல் ரூ. 72 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட அருள்மிகு வெங்கடாஜலபதி பரிபாலன சபாவினை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார். இணை ஆணையர் முல்லை, மாமன்ற உறுப்பினர் வேலு, செயல் அலுவலர் உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%