மொக்க ஜோக்ஸ்.,...

மொக்க ஜோக்ஸ்.,...

😂 *தினம் சில நகைச்சுவை துணுக்குகள்* 😂


*'மொக்க ஜோக்ஸ்*


"மச்சான்! நீ அகநானூறைக் கரைச்சுக் குடிச்சவன்தான்..ஒப்புக்கறேன்..


நீ புறநானூறைப் படிச்சு கிழிச்சவன்தான்...ஒப்புக்கறேன்!


ஆனா என்னோட பணம் முழுசா நானூறை முழுங்கி ஏப்பம் விட்டுட்டியேடா...நீ நல்லா இருப்பியா?"


😊 😄😊 😄😊


''கொள்ளைக் காரங்களுக்கு கூட  போலிஸ்ன்னா  பயம் இல்லாமப் போயிடுச்சா ,


ஏன் ?''


'' நம்ம ஏரியாவிலே எந்தந்த  வீடு பூட்டிக் கிடக்குன்னு  போலிஸ் ஸ்டேசனுக்கே  போன் போட்டுக் கேக்கிறாங்களாம் !'


😊 😄😊 😄😊


*கடி டைம்*


"நேத்து உன்னையும் உன் தம்பியையும் பார்த்தேன்.நிச்சயமா எனக்கு ஏதோ அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது!...


பின்னே?


ரெண்டு கழுதைகளைச் சேர்ந்து பார்த்தால் அதிர்ஷ்டம் அடிக்குமாமே?!"


🏃‍♂😜😛🏃‍♂😝😜🏃‍♂

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%