''பிச்சைப் போடும் போது இடது கையை பின்னாலே வைச்சுக்கிறிங்களே , ஏன்?''
''வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக் கூடாதுன்னு நினைக்கிறேன் !''
😊 😄😊 😄😊
ஒரு கல்லறைக்கு முன்னர் ஒருவர் அமர்ந்து அழுது கொண்டிருந்தார்.
நீ மட்டும் இறக்காமல் போயிருந்தால் நான் எவ்வளவு நிம்மதியாக இருந்திருப்பேன் என்று அடிக்கடி அரற்றிக் கொண்டிருந்தார்.
விதியை மட்டும் என்னால் மாற்ற முடியுமேயானால் உன்னைத் தான் உடனே உயிர்ப்பிப்பேன் என்று புலம்பிக் கொண்டிருந்தார்.
அந்தப் பக்கமாகச் சென்ற ஒருவர் "ஏன் ஐயா இவர் அவ்வளவு முக்கியமானவரா?" என்று கேட்டார்.
இவரோ, "ஆமாய்யா, ரொம்ப முக்கியமானவர் தான்,
என் மனைவியின்
முதல் கணவன் அவர்!", என்றார்.
😊 😄😊 😄😊
*கடி டைம்*
ஜோதிடர் : கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும் கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க..
கணவன் : இதுக்கு பரிகாரமே இல்லியா, ஜோதிடரே?
🏃♂😜😛🏃♂😝😜🏃♂
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?