மேல்மலையனூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிகண்டன ஆர்ப்பாட்டம்
Dec 24 2025
21
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்பு உறுதி திட்டத்தில் பெயரை நீக்குவதற்கும் புதிய சட்ட திருத்த மசோதவை திரும்பப்பெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கண்டன ஆர்ப்பாட்ட முழக்கத்தை விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ
தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்வில் ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன்
ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் மற்றும் காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சி, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி தமிழக வாழ்வுரிமைக் கட்சி உட்பட தோழமைக் கட்சிகளின் மாவட்ட ஒன்றிய முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
அகரம் ராமதாஸ்
செய்தியாளர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?