மேனாள் தலைமைச் செயலர் இறையன்பு அவர்கள் மதுரை வருகை. விருதாளர்கள் எழுத்தாளர்கள் முருகேச பாண்டியன் அவர்களையும் ,ஆத்மார்த்தி அவர்களையும் ,மல்லிகை நண்பர்கள் சார்பாக பாராட்டப்பட்டனர்.இளைஞர் சக்தி ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் ஜோசப் ராஜசேகர் அவர்களையும் பாராட்டினார். தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா .இரவி இறையன்பு அவர்களுக்கு " போதைப் புதைகுழி" , "ஆச்சி வந்தாச்சு" நூல்களை வழங்கினார்.
Related News
Popular News
TODAY'S POLL
            தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
                                50%
                            
                            
                        
                                50%