
. திருவண்ணாமலை மாவட்டம் ஜூலை 14.07.2025 செங்கத்தில் நேற்றைய தினம் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி சிலையை மாண்புமிகு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சிலையை திறந்து வைத்து பேசினார். உடன் மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு அவர்கள், மாண்புமிகு துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி அவர்கள், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி அவர்கள் துணை முதல்வருக்கு வாள், கேடயம் நினைவு பரிசு வழங்கினார் . தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%