செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
முன்னாள் பாரத பிரதமர் இந்திரா 108 வது பிறந்த நாளையொட்டி மாலை அணிவித்து மரியாதை
முன்னாள் பாரத பிரதமர் இந்திரா 108 வது பிறந்த நாளையொட்டி நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் அவரது திரு உருவ சிலைக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன் குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%