செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மீனவ கிராமத்தைச் சேர்ந்த 109 மீன் விற்பனையாளர்களுக்கு விலையில்லா ஐஸ் பெட்டிகள்

புதுச்சேரி அரசு மீனவர் நலத்துறை மூலம் நடப்பு ஆண்டில் மீன் விற்பனையாளர்களுக்கு மீன்களை பதப்படுத்தி சுகாதார முறையில் விற்பனை செய்வதற்கு விலையில்லா ஐஸ் பெட்டி வழங்கும் திட்டத்தின் கீழ் மணவெளி தொகுதி புதுகுப்பம் சின்ன வீராம்பட்டினம் ஆகிய மீனவ கிராமத்தைச் சேர்ந்த 109 மீன் விற்பனையாளர்களுக்கு விலையில்லா ஐஸ் பெட்டிகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை தலைவருமான திரு செல்வம் ஆர் அவர்கள் புதுக்குப்பம் மற்றும் சின்ன வீராணம்பட்டிணம் கிராமங்களில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் வழங்கினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%