news Breaking News
clock

மீண்டும் வானொலி கேட்போம்

மீண்டும் வானொலி கேட்போம்



நேரிசை வெண்பா!


ஒலிபரப்புச்

சேவையை

ஒண்மையா

யெண்ணிக்


கலையாகக்

காணலுடன்

கேட்டல்.

பலவுமே


வானொலியால்

வண்ணமே

நேருமே

நாளுமே


தேனொலியாய்க்

கேட்பமே

தேர்ந்து!



பொழுதுபோக்கு

மற்றும்

பொலிவான

செய்தி


அழகுத்

திரையிசை

அன்பாய்..

எழிலுடன்


கூடிய

நாடகங்கள்

கூர்மையுறுப்

பட்டிமன்றம்


நாடியே

கேட்காலாம்

நாடு!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*

திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News