
மதுரை அருகே உள்ள உலகனேரியில் போதைப் பொருட்களுக்கு எதிராக மினி மாரத்தான் போட்டி தனியார் (கட்டெறும்பு) சேனல் சார்பில் நடந்தது. இதில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தொடர்ந்து ,திரைப்பட நடிகர் விமல் பரிசுகள் வழங்கினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%