செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மாவட்ட ஆட்சித் தலைவர் 'உங்களைத் தேடி உங்கள் ஊரின் திட்டத்தின் கீழ்' நியாய விலை கடையில் ஆய்வு....
Feb 19 2026
54
திருவண்ணாமலை மாவட்டம் பிப்ரவரி 19 தண்டராம்பட்டு ஒன்றியத்தைச் சேர்ந்த ராதாபுரம் ஊராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் க. தர்ப்பகராஜ் இ.ஆ. ப. அவர்கள் நியாய விலை கடையில் ஆய்வு மேற்கொண்டார். உடன் துறை சார்ந்த அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%