திருவண்ணாமலை மாவட்டம் டிசம்பர் -27 திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கும் வகையில் திருவண்ணாமலை ஊராட்சி மலைப்பாம்பாடி, கலைஞர் திடலில் நடைபெற்ற அரசு விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%