செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மார்கழி மாதம் பஜனையில் சிறப்பு அலங்காரத்தில் நம் வாசவி........
Dec 22 2025
139
திருவண்ணாமலை மாவட்டம் டிசம்பர் -22 கீழ்பென்னாத்தூர் ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மணி ஐயர் அவர்களால் மார்கழி மாதம் சிறப்பு அபிஷேகம், அலங்காரத்தில் நம் வாசவி அம்மன் அருள் பாலிக்கும் காட்சி. மார்கழி மாதம் 30 நாட்களும் பஜனை நடைபெறும். பிரசாதம் நெய்வேத்தியங்களுடன் தீபாராதனையும் நடைபெற்றது.ஆர்ய வைஸ்ய ஆண்கள், பெண்கள் அனைவரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%