மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் (MGNREGA) பெயரை மாற்றி அமைப்பதோடு அதன் அடிப்படைக் கட்டமைப்பையும் சிதைக்கு முயலும் ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கையை கண்டித்து இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதில் திரு கொடுங்கை ஆர் .செல்வம் மாநில செயல் தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி – ஓ பி சி பிரிவு அவர்கள் பங்கு பெற்ற பொழுது
நாள் –18/12/2025
இடம் –தலைமை தபால் நிலையம் அண்ணா சாலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%