செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக ‘சென்னை உலா’ சிறப்பு சுற்று வட்ட பேருந்து சேவை
சென்னை நகரின் பழமை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை கண்டுகளிக்க ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக ‘சென்னை உலா’ சிறப்பு சுற்று வட்ட பேருந்து சேவையின் இயக்கத்தை நேற்று அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%