செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மாதாந்திர கருணை ஓய்வூதியத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்
Feb 05 2026
92
பால் உற்பத்தியாளர்கள், நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு மாதாந்திர கருணை ஓய்வூதியத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.உடன் அமைச்சர் மனோ தங்கராஜ், தலைமைச் செயலாளர் முருகானந்தம், பால்வளத்துறை செயலாளர் சுப்பையன், இயக்குநர் ஜான்லூயிஸ்,பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையத்தின் இணை மேலாண்மை இயக்குநர் கவிதா உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%