மனிதவள பயிற்சியாளர் அறிவுரை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மனிதவள பயிற்சி நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். சிவகாசியை சேர்ந்த கட்டிட பொறியாளர்கள் நாகராஜன்,விவேகானந்தன்,வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மனிதவள பயிற்சியாளர் சிவகாசி சிவபிரான் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு கலை பயிற்சி வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%