செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மாணவர்களுக்கு, உதவி ஆய்வாளர் சுதன் தலைமையில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு
Oct 24 2025
128
விழுப்புரத்தில், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பூந்தோட்டம் நகராட்சி பள்ளியில், இன்று அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை, அப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, உதவி ஆய்வாளர் சுதன் தலைமையில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் தலைமையாசிரியர் ,ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%