திருவண்ணாமலை மாவட்டம் செப்-21 கீழ்பென்னாத்தூர் வட்டம் வேடந்தவாடி கிராமத்தில் அருள் தரும் வேத நாயகியம்மை உடனமர் அருள்மிகு வேதநாத ஈஸ்வரர் திருக்கோயிலில் தேய்பிறை பிரதோஷம் பல வண்ண மலர்களால் அலங்கரித்து, நந்திகேச பெருமானுக்கும், மூலவர்க்கும், உற்சவருக்கும் பிரசாதம் நெய்வேத்தியங்களுடன் வாழைமரம் தோரணம் அமைத்து வெகு சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நந்திகேச பெருமானை வேண்டி அருள் பெற்றனர் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL
            தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
                                50%
                            
                            
                        
                                50%