news Breaking News
clock

மஹா கும்பாபிஷேக விழா

மஹா கும்பாபிஷேக விழா

..திருவண்ணாமலை மாவட்டம் செப் -15 பெரிய கிளாம்பாடி ஊராட்சியில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ ரேணுகாம்பாள், ஸ்ரீ ராதா ருக்மணி சமேத ரேணுகோபால்சாமி, ஸ்ரீ எல்லையம்மன், ஸ்ரீ பஜனை கோயில் ஆகிய 5 கோவில்களிலும் வெகு சிறப்பாக மஹா கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது. விழாவில் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி. சரவணன் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் இரா. ராம் பிரதீபன் அவர்கள், மாவட்ட திட்ட இயக்குனர் இரா. மணி அவர்கள், மற்றும் V.P. அண்ணாமலை அவர்கள், வழக்கறிஞர் சுப்பிரமணியன் அவர்கள், ஆ. சிவக்குமார் 1000-க்கும் மேற்பட்டோர் கும்பாபிஷே விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது. அன்னதானமும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News