news Breaking News
clock

மழலைகளின் குறும்பு

மழலைகளின் குறும்பு


சிறார்கள் சிரிப்பில் மழைத்துளியின் வாசத்தை உணரலாம்

கள்ளம் கபடமில்லாமல் வெள்ளை மனதுடன் சிரிக்கும் மழலைகளை ரசிப்போம்

குறும்பு செய்தால்தான் அரும்புகள் என்ற மழலை என்பதை உணர்ந்து ரசிப்போம்

சின்ன பாதத்தில் கொலுசு அணிய வைத்து அதில் வரும் சலங்கை ஓசையை ரசிப்போம் 

ஓடி ஓடி களைத்து விளையாடி கண்ணயரும் அந்த மழலைக்கு தாலேலோ தாலேலோ என்று தாலாட்டு பாடுவோம்.

மழலையர் உலகமே உல்லாச உலகம் 

குறும்பு செய்து மழலையில் பேசும் குழந்தைகளை ஆராதிப்போம்.

நம் உலகத்திற்கு அவர்களை அழைப்பதை விட அவர்கள் உலகத்திற்கு நாம் சென்று மழலைகளாக மாறுவோம்.

இன்றைய மழலைகளே நாளைய நம் சமூகத்தின் விருட்சங்கள்.

மழலைகளின் குறும்பை ரசிப்போம்...


உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News