செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மறைந்த பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது இல்லத்தில் திருவுருவப்படத்துக்கு துணை முதல்வர் உதயநிதி மலர்தூவி மரியாதை
திமுக பொதுச்செயலாளர் மறைந்த பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது இல்லத்தில் திருவுருவப்படத்துக்கு துணை முதல்வர் உதயநிதி மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர் நாசர், திமுக முன்னணியினர் உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%