news Breaking News
clock

மரக்காணத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம்

மரக்காணத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம்


மரக்காணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் மரக்காணம் ஒன்றிய குழு பெருந்தலைவர் தயாளன் தலைமையில் இன்று ஜூலை 21 திங்கட்கிழமை அன்று நடைபெற்றது .இதற்கு ஒன்றிய துணை பெருந்தலைவரும் மரக்காணம் மேற்கொன்றிய திமுக செயலாளருமான பழனி முன்னிலை வகித்தார் இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News