
மயிலாடுதுறை மயூரநாதர் மேலவீதியில் மீனு ஸ்கேன்ஸ் திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.அருண்பிரியா மருத்துவமனை டாக்டர் ஆர்.செல்வம் மற்றும் சுமதி செல்வம் ஆகியோரின் திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்டது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%