செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி, திசையன்விளை, நாட்டு நலப் பணி திட்டம் சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி, திசையன்விளை, நாட்டு நலப் பணி திட்டம் சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்-மாணவிகள் கலந்து கொண்டு போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க உறுதிமொழி எடுத்தனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%