செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மந்தைவெளி கிழக்கு வட்ட சாலைக்கு சீர்காழி கோவிந்தராஜன் பெயர்
Nov 13 2025
144
சென்னை மந்தைவெளி கிழக்கு வட்ட சாலைக்கு சீர்காழி கோவிந்தராஜன் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தமைக்காக அவரது மகன் சிவசிதம்பரம் நன்றி தெரிவித்துக் கொண்டார். உடன் மயிலை வேலு எம்எல்ஏ உள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%