மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
Feb 12 2026
32
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் திமுக ஒன்றியம் சார்பில் 100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாநில தொண்டர் அணி துணை செயலாளர் முனிவேல், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளர் வி. எஸ். ஞானவேலன், மக்களுக்கு ஒன்றிய செயலாளர் தாமோதரன், மத்திய ஒன்றிய செயலாளர் வி.ஜி. அன்பு, ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி உள்ளிட்ட கூட்டணி கட்சி சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?