செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மதுரை மாநகர் மாவட்ட திமுக அயலக அணி சார்பில் நடந்த துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்தநாள் விழா
Feb 13 2026
87
மதுரை மாநகர் மாவட்ட திமுக அயலக அணி சார்பில் நடந்த துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்தநாள் விழாவில், பள்ளி மாணவர்களுக்கு புத்தகப் பைகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%