செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சின்னப்பாலத்தில் இரண்டாம் பருவ பாடப்புத்தகம் மற்றும் பயிற்சி புத்தகம்
Oct 06 2025
79
கடலோரப் பள்ளி மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சின்னப்பாலத்தில் இரண்டாம் பருவ பாடப்புத்தகம் மற்றும் பயிற்சி புத்தகம் பள்ளி தலைமையாசிரியர் செல்லம்மாள் தலைமையில் வழங்கப்பட்டது.
இதற்கான பணிகளை ஆசிரியர்கள் ஜெ.ஜே.லியோன், நிஷா, மிக்கேல் ராணி, ஞானசெளந்தரி, சந்திரமதி, லாரன்ஸ் எமல்டா, நிவேதா, நான்சி, பிரிஸ்கிலா போன்றோர் செய்திருந்தனர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%