திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் 2/11/2025 அன்று மணமக்கள் ஜி நித்தியா எல் வேலவன் திருமண வரவேற்பு திரு டாக்டர் எம் கோபாலகிருஷ்ணன் திருமதிஜி சுதா கோபாலகிருஷ்ணன் அவர்கள் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரு எம் மோகன் குமார் தமிழ்நாடுகாங்கிரஸ் கமிட்டி ஆர் கே நகர் ஒன்னாவது சர்க்கிள் பொறுப்பாளர் கலந்து கொண்டார்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%