🌹💖
*🌹✍️*
*உன் ஒரு கன்னத்தில்*
*மு த் த மி ட் டா ல்*
*மறு கன்னத்திற்குப் பதிலாக*
*நான்*
*மு த் த மி ட*
*நீ*
*உன்*
*இ த ழ் க ளை க்*
*காண்பிக்கிறாய்!*
*எவ்வளவு மகத்துவம்*
*அளிக்கிறாய்*
*அன்பே நீ*
*நம்*
*கா த லு க் கு!*
*முத்து ஆனந்த்
வேலூர்*
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%