செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஆர் குமுதாவிற்கு ஆசிரியர் மாமணி விருது

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஆர் குமுதாவிற்கு 3241 லயன்ஸ் மாவட்டம் சார்பில் செங்கல்பட்டில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் ஆசிரியர் மாமனி விருதினை தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் முனைவர்வெ. இறையன்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பன்னாட்டு லயன் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%