புதுக்கோட்டை மாவட்டம்
மணமேல்குடியில்
பொங்கல் திருநாளான
மூன்றாம் நாளில்
கானும் பொங்கல்
வடக்கு மணமேல்குடி
அருள்மிகு முத்துமாரியம்மன்
ஆலயத்தில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில்
பழமையான தேங்காய்
உடைக்கும் போட்டி
நடைபெற்றது.யாருடைய
தேங்காய் உடைந்தாலும்
வெற்றியாளரைச்சாரும்.
தேங்காயை வலுவானதாக நிரூபிக்கும் நிகழ்வுதான்
இது மிகவும் பழமையான
கலை கரைந்து விடாமல்
நமது பகுதியில்
இதுபோன்ற நாட்களில்
உயிர் பெறச் செய்து
உற்சாகமடைந்து
வருகின்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%