திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் ஊராட்சியில் திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரி மாணவர்கள் ஊராட்சி மன்ற தலைவர் A.P.முருகேசன் தலைமையில் போதைப்பொருள் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள் இதில் ஊராட்சி செயலாளர், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் மாணவர்களின் ஒருங்கிணைப்பாளர்கள் வீரராகவன், கமலேஷ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%