செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
போச்சம்பள்ளி வடமலம்பட்டி சிவாலயத்தில் தேய்பிறை அஷ்டமி
Sep 14 2025
173
போச்சம்பள்ளி வடமலம்பட்டி சிவாலயத்தில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தமிழ்நாடு இ பேப்பர் டாட் காம் மற்றும் அருள் தரும் தெய்வம் இதழின் சார்பாக பைரவர் வேள்வி நடைபெற்றது. பைரவர் வேள்வியில் சந்தாதாரர்களின் குடும்பத்தினருக்கு அர்ச்சனைகள் செய்யப்பட்டன.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%