பொய்கள்!

பொய்கள்!

காதலும் காதலியும்!

பேசிக்கிற முதன்மையான!

பொய்களில் ஒன்று!


#காதலன்

இந்த உலகத்திலேயே!

எங்க அம்மாவுக்கு

அப்புறம் நேசிக்கிற

ஒரே ஜூவன் நீதான்டி!


#காதலி

இந்த உலகத்திலேயே!

எங்க அப்பாவுக்கு அப்புறம்

நேசிக்கிற ஒரே ஜீவன்

நீதான்டா!


எடைக்கு எடை சமமான

பொய்கள்!

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%