விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியம் பெரும் பூண்டி ஊராட்சியில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுரு படத்திற்கு திமுகஒன்றிய துணைச் செயலாளர் ராஜலிங்கம் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்
இந்நிகழ்வில் ஊராட்சி மன்றத் தலைவர் சுமதி சம்பத் கழக நிர்வாகிகள் மற்றும் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்
Related News
Popular News
TODAY'S POLL
            தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
                                50%
                            
                            
                        
                                50%