பூலோகநாதர் கோவிலில் நேற்று ஐப்பசி மாத அண்ணா அபிஷேகம்

பூலோகநாதர் கோவிலில் நேற்று ஐப்பசி மாத அண்ணா அபிஷேகம்

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் வெள்ள கேட் பகுதியில் உள்ள பூலோகநாதர் கோவிலில் நேற்று ஐப்பசி மாத அண்ணா அபிஷேகம் மாலை 6:00 மணிக்கு தொடங்கி இரவு 9:00 மணி வரை நடைபெற்றது. முன்னதாக அம்பாள் பூலோகநாதர் பெருமாள் மற்றும் பிற சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு. விசேஷ சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%