பூமியை மிஞ்சியதுண்டா

பூமியை மிஞ்சியதுண்டா


வயலுக்கு பயிர் ஆளுமை...

பயிருக்கு நீ ஆளுமை...

நீருக்கு வரப்பு ஆளுமை...

வரப்புக்கு புள் ஆளுமை...

புள்ளுக்கு ஆடு, மாடு ஆளுமை...

ஆட்டுக்கும், மாட்டுக்கும் மனிதன் ஆளுமை...

மனிதனுக்கு உணவு ஆகாரம் ஆளுமை...

உணவுக்கு விளை நிலம் ஆளுமை...

மொத்தத்தில் உயிரினங்கள் வாழ பூமியே....ஆளுமை ஆளுமை...

பூமியை காப்போம் ...

பல உயிரினங்களை மீட்போம்....!!


பொன்.கருணா

நவி மும்பை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%