புரட்டாசி மாதம் சங்கடஹர சதுர்த்தி பூஜை, கிருத்திகை சிறப்பு வழிபாடு.
Oct 12 2025
40
......திருவண்ணாமலை அக்டோபர் -12
சன்னதி தெருவில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ வல்லப விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு சுவாமிநாத குருக்கள் அவர்களால் அபிஷேகங்கள், அலங்காரங்கள், வண்ணமலர் மாலைகள் அலங்கரித்து மந்திரங்கள் ஒலிக்க, அர்ச்சனைகள் செய்து பிரசாதம், நெய்வேத்தியங்களுடன் தீபாராதனையும் நடைபெற்றது. மற்றும் கிருத்திகை முருகப்பெருமானுக்கும் அபிஷேகங்கள், அலங்காரங்கள் தீபாராதனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள் பூஜைகளும் சிறப்பாக நடைபெற்றது. பிரசாதங்களும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?