செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
புதுக்கோட்டை விஜயா தலைமையில், கலெக்டர் கந்தசாமி முன்னிலையில் ஆய்வுக்கூட்டம்
ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணைய தலைவர் புதுக்கோட்டை விஜயா தலைமையில், கலெக்டர் கந்தசாமி முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. குழந்தைத் திருமணம் தடுப்பு, குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%