புதுக்கோட்டை அக் 03
நகர்மன்றம் ஒளிரும்
வளர்மதி வளாகத்தில்
பிரமாண்டமான புத்தகத்
திருவிழா கடந்த அக் 03
ஆம் தேதி துவங்கப்பட்டது.
துவக்கநாளில் மாவட்ட
ஆட்சியர் மற்றும்
அமைச்சர்கள் ரகுபதி.
மெய்யநாதன் ஆகியோர்
கலந்துகொண்டனர்.
விழாவில் அறந்தாங்கி
பாரதி முற்றத்தின்
நிறுவனர் கவிஞர்.க.
அஜய் குமார் கோஷ்
எழுதிய மழையின்
சாயலில் எனும்கவிதைநூலினை
கவிஞர்.ஜீவி வெளியிட்டார்.விழா
சிறப்பாக நடைபெற்றது
இந்த புத்தகத்திருவிழா
வருகின்ற அக் 12 வரை
நடைபெறும்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%