புதிய பாலம் கட்டும் பணிக்கு பூமி பூஜை....... திருவண்ணாமலை மாவட்டம் செப்- 25 மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ. வ. வேலு அவர்களின் வழிகாட்டுதலின்படி போளூர் வடக்கு ஒன்றியம் படவேடு, ஊராட்சியில் மல்லிகாபுரம், மற்றும் ராமர் கோவில் சாலையை இணைக்கும் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிக்காக ரூ.5.6 கோடி மதிப்பீட்டில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு. பெ. சு. தி. சரவணன் அவர்கள் புதிய பாலம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. உடன் போளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர். V. சேகர் அவர்கள், போளூர் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள் அவர்கள், அரசு அலுவலர்கள்,கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?