செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
புதிய நியாய விலைக் கடையை சவுமியா அன்புமணி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்
Dec 30 2025
95
விருதாச்சலம் சட்டமன்றத் தொகுதி, நடியப்பட்டு கிராமத்தில் அன்புமணி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் கட்டப்பட்ட, புதிய நியாய விலைக் கடையை சவுமியா அன்புமணி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%