செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
புதியதாகக் கட்டப்படவுள்ள உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகளுக்கு அமைச்சர் தங்கம்தென்னரசு நேற்று அடிக்கல்
Nov 12 2025
170
திருச்சுழி தொகுதி, பெ.புதுப்பட்டி - நமச்சிவாயபுரம் இடையே ரூ. 753.67 லட்சம் மதிப்பீட்டிலும், மாந்தோப்பு - வையம்பட்டி இடையே ரூ. 813.90 லட்சம் மதிப்பீட்டிலும் புதியதாகக் கட்டப்படவுள்ள உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகளுக்கு அமைச்சர் தங்கம்தென்னரசு நேற்று அடிக்கல் நாட்டினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%