செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
புதிதாக அமைக்கப்பட்டுள்ள மணவாளன் பல்லோக்கு சிறப்பு மருத்துவமனை
Nov 30 2025
101
தூத்துக்குடி மாவட்டம் ஜார்ஜ் ரோடு தருவை மைதானம் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள மணவாளன் பல்லோக்கு சிறப்பு மருத்துவமனையை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%