செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பிராட்வே பிரகாசம் சாலையில், ரூ 23.06 கோடி மதிப்பில் 'முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம்' கட்டும் பணி
Dec 29 2025
87
சென்னை பிராட்வே பிரகாசம் சாலையில், ரூ 23.06 கோடி மதிப்பில் 'முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம்' கட்டும் பணிகளுக்காக துணை முதல்வர் உதயநிதி அடிக்கல் நாட்டினார். உடன் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%