செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பாமக தலைவர் அன்புமணி பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம்
Oct 30 2025
137
சேலம் மாநகரத்தில் ஒடுகின்ற திருமணிமுத்தாறு முழுவதுமாக மாசடைந்து கழிவுநீர் ஆறாக ஓடுவதை தடுத்து நிறுத்தக்கோரி, தமிழக அரசை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%