செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பாஜக சார்பில் தெப்பக்குளம் முன் பிச்சை எடுக்கும் போராட்டம்
Dec 06 2025
158
நாகர்கோவில் தழுவிய மகாதேவர் ஆலய தெப்பக்குளத்தை சீர்செய்ய இயலாத அறநிலைத்துறை கண்டித்தும், நிதி இல்லாத காரணத்தை சொல்வதை கண்டித்தும், உடனடியா குளத்தை சீர்செய்யக்கோரியும் நேற்று பாஜக சார்பில் தெப்பக்குளம் முன் பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%