செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பழுதடைந்த சுற்று சுவர் பகுதியினை சீரமைக்க ரூ1.46 கோடி ஒதுக்கப்பட்டு நேற்று பணி
Feb 08 2026
53
குமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோயில் தெப்பகுளத்தின் பழுதடைந்த சுற்று சுவர் பகுதியினை சீரமைக்க ரூ1.46 கோடி ஒதுக்கப்பட்டு நேற்று பணி துவங்கியது. பூமி பூஜையில் மேயர் மகேஷ், அதிமுக எம்எல்ஏ தளவாய்சுந்தரம் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%